தலச்சேரி ஆடு
- 3 மாதத்திற்கு 20Kg வரை எடை அதிகரிக்கும்.
- 5 முதல் 6 மாதத்திற்குள் இனப்பெருகத்திற்கு தயாராகும்.
- 2 லிட்டர் வரை பால் கொடுக்கக்கூடியது.
- 2முதல் 3குட்டி வரை ஈன்றெடுக்கும்.
- அருகம்புல், CO3, CO4, குதிரை மசாலா,வேலி மசாலா போன்றவற்றை உட்கொள்ளும்.
- மேலும் இது உங்கள் இடத்தில் வளரும் பசுமையான தழைகளை உட்கொள்ளும்.
- CO3, CO4 ஆகியவை இதன் எடை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் உணவுகள்.
- இது எல்லா ஊர்களின் சூழ்நிலைகளிலும் வாழும்,வளரும்.
- இவைகளை உயரமான பட்டிகளில் அமைப்பது சிறந்தது.
- தஞ்சாவூர் விலை உயிருடன் கூடிய எடை 310/Kg (சுத்தமானது) பெண் ஆட்டிற்கு, 320/Kg (சுத்தமானது) ஆண் ஆட்டிற்கு.
- மேலும், ஆடுகளின் டெலிவரிக்கு தேவையான வாகனங்கள் ஏற்பாடு செய்து தரப்படும்.
கிடைக்குமிடம் :
தஞ்சை மாவட்டம், திருவையாறு ஒன்றியம் தஞ்சை திருவையாறு சாலையில் கண்டியூர் சஹார ஃபார்ம்ஸில் கிடைக்கும். தொடர்புக்கு : 9443340341
